வைதிக மார்கத்தில் தம்பதிகள் தர்மம் (Vedic Living For Gruhastas)
கண்கொள்ளாக் காட்சியை பாருங்கள். ஜனவரி 5 அன்று சென்னையில் நடைபெற்ற ‘வைதிக மார்கத்தில் தம்பதிகளின் தர்மம்’ ஒரு நாள்-முகாமில் இடம் பெற்றிருந்த பல அருமையான விஷயங்களின் சிறிய தொகுப்பே இது.
* பூஜ்ய ஸ்ரீ பெரியவா அனுக்ரஹ பாஷணம்
* லலிதா சஹஸ்ரநாமம்
* பகவத் கீதை
* எளிமையான கல்யாணம்
* கலப்பு திருமணம்
* அன்றாட வாழ்க்கையில் தம்பதிகளின் அனுகுமுறை
* Blending modern outlook with our tradition
* Living examples
* ஸ்ரீ சுப்ரஹ்மண்ய த்ரிசதி (ஷண்முகார்ச்சனை)
* வேத பிரபாவம்
* கலந்துரையாடல்கள்
* கேள்வி-பதில் நிகழ்ச்சி
ஜனவரி 5 அன்று சென்னையில் நடைபெற்ற ஒரு-நாள் ‘வைதிக மார்கத்தில் தம்பதிகளின் தர்மம்’ முகாமில் ஸ்மார்த்தர்கள், வைஷ்ணார்கள், மாத்வர்கள் என பல சம்ப்ரதாயங்களை சார்ந்த தம்பதிகள் அதிக எண்ணிக்கையில் கலந்துக்கொண்டது அற்புதமான விஷயம் அல்லவா
ஜனவரி 5 அன்று சென்னையில் நடைபெறப்போகும்
‘வைதிக மார்கத்தில் தம்பதிகள் தர்மம்‘ நிகழ்ச்சிக்கு ஸ்ரீ பெரியவா அவர்கள் காஞ்சி ஸ்ரீ மடத்தில் நேற்று ஆசி அளித்து அனுக்ரஹம் செய்தது எங்களது பாக்யம்.
ஸ்ரீ சுப்ரஹ்மண்ய திரிசதியும் (ஷண்முகார்ச்சனை) ஜனவரி 5 சென்னையில் நடைபெறும் ஒரு நாள் முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரிய அளவில் நடைபெறும்.
முகாமில் பங்கு பெறும் அனைவருக்கும் திருச்செந்தூர் முருகன் வீபுதி பிரசாதம் வழங்கவும் ஏற்பாடாகி உள்ளது.
முகாமில் இடம் பெறும் விஷயங்கள்:
- லலிதா சஹஸ்ரநாமம்.
- வைதிக மார்கத்தில் உள்ள பல அம்சங்கள்
- வேத வித்வான்களின் வழிகாட்டுதல்கள்.