Sri Rama Navami 2025 ஸ்ரீ ராம நவமி பண்டிகை வேத பாராயண சஹிதம் யதோக்தமாக இன்று காலை கும்பகோணம் ஸ்ரீ மந்த்ர பீடேஸ்வரி வேத பாடசாலையில் கொண்டாடப்பட்டது