Krithika Mandala Veda Parayana Poorthi Vaibhavam​

கிருத்திகா மண்டல வேத பாராயணம்

நமது கும்பகோணம் ஸ்ரீ மந்திர பீடேஸ்வரி வேத பாடசாலையில் கிருத்திகா மண்டல வேத பாராயணம் தொடர்ந்து தினந்தோறும் மாலை 7 மணிக்கு டிசம்பர் 27 வரை நடக்கும்.

பாராயண பூர்த்தி வைபவம் நடைபெறும் 27-12-2024 அன்று காலை 9 மணி அளவில் ஆஸ்திக பந்துக்கள் பாடசாலைக்கு நேரில் வந்து வைபவத்தில் பங்கெடுக்க வேண்டுகிறோம்.

வேத மாதா அருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்தனை

Scroll to Top