Ratha Saptami
சூரியன் தனது தேரை தெற்கிலிருந்து வட திசையை நோக்கி திருப்புவதால் இன்று ரத ஸப்தமி என்று பெயர்.
இன்று காலையில் ஏழு எருக்க இலைகள் பச்சரிசி, அருகம் புல் மஞ்சள் பொடி பசுஞ்சாணி ஆகியவற்றை தலையில் வைத்துக்கொண்டு கிழக்கு நோக்கி கீழ்கண்ட மந்திரம் சொல்லி ஸ்நானம் செய்வதால் ஏழு பிறவிகளில் செய்த பாபம் அகலும்.
ரத சப்தமீ ஸ்நாந மந்திரம்
எறுக்கு இலை அருகம்புல் அக்ஷதை இவைகளை தலையில் வைத்துக் கொண்டுகீழ்கண்ட ஸ்லோகங்களை சொல்லி ஸ்நாநம் செய்யவும்.
நமஸ்தே ருத்ர ரூபாய ரஸானம் பதயே நம: அருணார்கக நமஸ்தேஸ்து ஹரிதஸ்வ நமோஸ்துதே
ஸப்தஸப்தே மஹாஸ்த்வ ஸப்தத்வீபே வஸுந்தரே ஸப்தார்க்க பத்ராண்யாதாய ஸப்தம்யாம் ஸ்நாநமாரபே
ஜநநீ த்வம்ஹிபூதாநாம ஸப்தமி ஸப்தஸப்திகா ஸப்த வ்யாஹ்ருதிகே தேவீ நமஸ்தே ஸூர்யமாத்ருகே
ஸப்தஸப்தி ப்ரியேதேவீ ஸப்தலோக ப்ரதீபிகே ஸப்த ஜந்மார்ஜிதம் பாபம் ஹரஸப்தமி ஸ்தவரம்
யத்யஜ்ஜந்ம க்ருதம்பாபம் மயாஸப்தஸு மந்மஸு தந்மே சோகஞ்ச ரோகஞ்ச மாகரீ ஹந்துஸப்தமீ
ஸப்தமீ ஸப்தஜநநீ ஸப்தலோக நிவாஸிநீ ஸப்த அர்க்கபத்ர ஸ்நாநேந மமபாபம் வ்யபோஹது
ரத சப்தமீ அர்க்ய ஸ்லோகம்
ஸப்தஸப்தி வஹப்ரீத ஸப்தலோக ப்ரதீபன ஸப்தம்யா ஸஹிதோதேவ க்ருஹாணார்க்யம் திவாகர
திவாகராய நம: இதமர்க்யம் இதமர்க்யம் இதமர்க்யம் ஸ்நாதோஹம் ரதஸப்தம்யாம் ப்ரபாகர திவாகர
க்ருஹாணார்கயம் மயாதத்தம் திவாகர நமோஸ்துதே திவாகராய நம: இதமர்க்யம் இதமர்க்யம் இதமர்க்யம்
கங்கா யமுநயோர் மத்யே தத்ர குப்தே ஸரஸ்வதீ
த்ரைலோக்ய வந்திதேதேவி த்ரிவேண்யர்க்யம் நமோஸ்துதே த்ரிவேண்யை நம: இதமர்க்யம் இதமர்க்யம் இதமர்க்யம்
रथसप्तमी स्नान – अर्घ्य मंत्राः
सप्त सप्ति प्रिये देवि सप्त लोक प्रदीपिके।
सप्त जन्मार्जितं पापं हर सप्तमि सत्वरम्।। 1
यद्यत् सर्वं कृतं पापं मया सप्तसु जन्मसु।
तन्मे शोकं च मोहं च माकरी हन्तु सप्तमी।। 2
नौमि सप्तमि देवि त्वां सर्व लोकैक मातरम्।
सप्तार्क पत्र स्नानेन मम पापं व्यपोहय।। 3
इति स्नात्वा अर्घ्यं दद्यात्
सप्त सप्ति रथ स्थान सप्त लोक प्रदीपक।
सप्तम्या सह देव त्वं गृहाणार्घ्यं दिवाकर।। 4
दिवाकराय नमः अर्घ्यं समर्पयामि।
