Sandhyavandanam Camp 2024

15-12-2024 அன்று சென்னையில் நடைபெற்ற சந்த்யாவந்தனம் முகாமில் நூற்றுக் கணக்கானவர்கள் கலந்துக் கொண்டனர்.

வெளியூர்களிலிருந்தும் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. வந்திருந்த அனைவரையும் பல குழுக்களாக பிரித்து பாடம் கற்றுத் தரப் பட்டது. கண் கொள்ளா காட்சி.

 சந்த்யாவந்தனம் முகாமில் வந்தவர்களை அனைவரையும் சிறிய சிறிய குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு வாத்யாரை அமைத்து மந்திரங்கள் சொல்லித் தர பட்டது.
 சந்த்யாவந்தனம் முகாமின் இறுதி கட்டத்தில் ‘கேள்வி-பதில்’ நிகழ்ச்சியும் இடம் பெற்றிருந்தது.
Sandhyavandhanam Dec 15 2025
Scroll to Top