Sri Sri Sri Pudhuperiyava Aaradhanai

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ பெரியவா அவர்களின் ஆராதனை வைபவத்தை முன்னிட்டு கும்பகோணம் ஸ்ரீ மந்த்ர பீடேஸ்வரி வேத பாடசாலையில் கோபூஜை, ஸ்ரீமட ஸ்வஸ்தி வாசனம், உபநிஷத் பாராயணம், அபிஷேகம், தோடகாஷ்டகம், ஆவஹந்தீ ஹோமம் முதலியவைகள் நடைபெற்றன

Scroll to Top