Dharmam Chara

Dharmam Chara is a monthly newsletter by Sri Gururama Ganapadigal that offers a rich collection of articles written by diverse contributors including Srimathi Sowmya Gururaman, Sri Sarma Sastrigal, Sri Venkatesh, and Vidyarthis. It provides valuable insights into the Vedas and Sanatana Dharma, covering topics such as ritual practices, spiritual teachings, and the essence of Hindu philosophy. This newsletter serves as a resource for those seeking to deepen their understanding of Hindu traditions and values.

Sri Sarma Sastrigal

ஜபம் செய்வதற்கு உகர்ந்த மாலைகள் பற்றியும், கழுத்தில் அணியும் மாலைகள் பற்றியும் ஒரு சில விவரங்கள்

உங்கள் குழந்தைகள் சமிதாதானம் பற்றிய அடிப்படை ஞானத்தையும் செய்யும் விதத்தையும் தெரிந்துக்கொள்ள ஒரு வாய்ப்பு.

சென்னையில் உங்கள் இடத்திற்கே வந்து ‘சமிதாதானம்’ கற்றுத் தருவதற்கு ஏற்பாடு. ஏப்ரல்/மே மாதத்தில்.

சமிதாதானத்திற்கு தேவையான சமித், ஹோம குண்டம், புஸ்தகம் போன்ற அனைத்து சாமகிரிகளையும் நாங்களே கொண்டு வந்து விடுவோம். கட்டணம் ஏதும் கிடையாது.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான்.
ஏதாவது ஒரு ஞாயிற்றுக் கிழமையை தேர்ந்தெடுத்து 10,15 பிரஹ்மசாரி குழந்தைகளை காலை 6.30 மணி அளவில் உங்கள் அபார்ட்மெண்ட் அல்லது கம்யூனிட்டி ஹால் அல்லது ஏதாவது பொது இடத்தில்
ஒன்று சேர்க்க வேண்டியது தான்.
மேலும் விவரங்களுக்கு:
91765 68253

விட்டுப் போன நல்ல விஷயங்களை எல்லாவற்றையும் மீண்டும் ஞாபகப்படுத்தனும், பிரசாரப்படுத்தனும். இம்மாதிரியான நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடப்பது அவசியம்.’ – காஞ்சி காமகோடி பீடாதிபதி பூஜ்யஶ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரிய ஸ்வாமிகள்.

Two quintessential applications of the tounge are eating and speaking. If either of these is not controlled it can hurt us and others.

So it is no wonder that our Sanatana Vaidhika Dharma has prescribed Vratams like Ekadasi and Mouna Vratam. These two teach us the value of controlling our tongue.

MAHA KUMBHA MELA – SANGAM (ALLAHABAD):

Yes, I was there at the Holy Sangamam on Monday, the 25th Feb 2013, virtually the last Shahi snan of the maha Kumbh. that day is called Maghi Poornima – Pournami with Magha nakshatram.

Language differed, attire differed, there were differences in general behaviour too – but one common factor was visible there ie.,- one could experience the common unity, Bhakthi. There was only one common factor – the mantra of divine feeling from everyone gathered here.

By the time we could reach the Snan Ghat it was already 8 pm past. I understand that the amid tight security arrangement, more than 1.10 crore devotees, pilgrims and seers took bath on this day. Of course we reached there around 7 pm and still there was a huge crowd drawn from almost all parts of our nation – akhand Bharat.

மகரிஷி வியாஸர் வேதத்தை நான்காக விபாகம் செய்த இடம் இது.

Brahmasri Gururama Ghanapadigal

வேத மாதா அனுக்ரஹத்தினால் கும்பகோணம் ஸ்ரீ மந்த்ர பீடேஸ்வரி வேத பாடசாலையின் நூதன விஸ்தாரமான கட்டிட நிர்மாண பணிகள் துவங்கியுள்ளது. ஆஸ்திக மஹாஐனங்களின் ஆதரவோடு லக்ஷியம் நிறைவேறும் என்பதில் சந்தேகமில்லை
Scroll to Top